Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Friday, August 12, 2016

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016





Sunday, August 7, 2016

‪#‎பல_சாதனைகளை_தகர்த்தெறிந்தார்_ஹேரத்‬


டெஸ்ட் அரங்கில் பல வீரர்களின் சாதனைகளை தகர்த்தெறிந்தார் இன்று முடிந்த போட்டியில் ரங்கன ஹேரத். அதிக விக்கட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்த போட்டிக்கு முதல் 31 வது இடத்தில் இருந்து 9 விக்கட் வீழ்த்தி ‪#‎ஜோன்சன்‬‪#‎ஷகிர்கான்‬,‪#‎கிப்ஸ்‬‪#‎பிரட்லீ‬‪#‎த்ருமன்‬‪#‎அன்டர்வூட்‬ ஆகிய வீரர்களின் சாதனைகளை முறியடித்து குறைந்த ஆட்டம் மற்றும் இனிக்ஸில் 313 விக்கட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கட் வீழ்த்திய 25வது பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார். ‪#‎OldisGoldHearath‬