இந்தியா ஏதோ கிரிக்கெட்டை குத்தகைக்கு எடுத்தமாதிரி பீலா உட்டுப் பேசுராங்களே இந்தியாவை விட இலங்கையின் கிரிக்கெட் வரலாறு மிகவும் குறுகியது.
டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 14 வருட இடைவெளியில் உலகக் கிண்ணம், மற்றும்
முழுவதும் படிக்க............
ZRI CRICKET
பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்
The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?
Saturday, June 10, 2017
Friday, August 12, 2016
Sunday, August 7, 2016
#பல_சாதனைகளை_தகர்த்தெறிந்தார்_ஹேரத்
டெஸ்ட் அரங்கில் பல வீரர்களின் சாதனைகளை தகர்த்தெறிந்தார் இன்று முடிந்த போட்டியில் ரங்கன ஹேரத். அதிக விக்கட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்த போட்டிக்கு முதல் 31 வது இடத்தில் இருந்து 9 விக்கட் வீழ்த்தி #ஜோன்சன், #ஷகிர்கான்,#கிப்ஸ், #பிரட்லீ, #த்ருமன், #அன்டர்வூட் ஆகிய வீரர்களின் சாதனைகளை முறியடித்து குறைந்த ஆட்டம் மற்றும் இனிக்ஸில் 313 விக்கட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கட் வீழ்த்திய 25வது பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார். #OldisGoldHearath
#ஹேரத்டா #நெருப்புடா #துப்பாக்கிடா நெருங்கினால் தெறிக்கும்டா விக்கட்டு.
#வாழ்த்துக்கள் #ஹேரத் #சிங்கம்
#வாழ்த்துக்கள் #ஹேரத் #சிங்கம்
Wednesday, June 22, 2016
ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள்
மோதும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும்.
Monday, June 20, 2016
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் மழையால் ரத்து
Sunday, June 19, 2016
india vs zimbabwe
தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இந்திய அணியை 10வது இடத்தில் இருந்த சிம்பாபே 2 ஓட்டத்தால் தோற்கடித்து இந்திய வால்பிடிகளுக்கு மரண அடி கொடுத்துள்ளது.
zricricket செய்திகளுக்காக பிரகாஷ்Saturday, June 11, 2016
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் வீரர்களுக்கு அனுமதி
![]() |

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதுபோல் வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணி அடுத்த மாதம் 6-ந்தேி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.
Subscribe to:
Posts (Atom)