Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Saturday, June 10, 2017

இலங்கை அணியினை நாங்கள் ஏன நேசிக்கின்றோம்???

இந்தியா ஏதோ கிரிக்கெட்டை குத்தகைக்கு எடுத்தமாதிரி பீலா உட்டுப் பேசுராங்களே இந்தியாவை விட இலங்கையின் கிரிக்கெட் வரலாறு மிகவும் குறுகியது.
டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 14 வருட இடைவெளியில் உலகக் கிண்ணம், மற்றும் 
முழுவதும் படிக்க............


இரண்டு முறை உலகக் கிண்ண இரண்டாம் இடம். T20 உலகக் கிண்ணம், மற்றும் 2 முறை 2ம் இடம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 20 வருடத்திற்கு மேலாக அதிகூடிய ஓட்டங்கள் என்ற உலக சாதனை, ஒரு நாள் போட்டியில் சாதனை அண்மையில் முறியடிக்கப்பட்டாலும் இரண்டாம் இடம் இலங்கைதான். T20 10 வருடங்கள் அதிகூடிய ஓட்டங்கள் உலக சாதனை அண்மையில் முறியடித்தாலும் இலங்கை இரண்டாமிடம். டெஸ்ட் உலக சாதனை இந்தியாவிற்கு எதிராகத்தான் இலங்கை எடுத்துள்ளது.
அதே போன்று 52 ஓட்டங்களுக்குள் இந்தியாவை சுறுட்டி வீசியதும் இலங்கைதான். அதைவிட முக்கியம் 1996 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் துவம்சம் செய்து மைதானத்திலேயே வைத்து இந்திய வீரர்களை கதறி அழ வைத்ததும் இலங்கைதான். அவுஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் போட்டியில் White wash (தொடரை முழுமையாக ) கைப்பற்றிய ஒரே அணி இலங்கைதான். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வொஷ் பண்ணிய ஒரே அணியும் இலங்கைதான்.
இலங்கை அணியின் முதுகெலும்பாக இருந்த மூன்று நட்சத்திர வீரர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றதால் அண்மையில் ஏற்பட்ட தொய்வுதான் தற்போதைய தோல்விகளுக்கு காரணம். ஆனால் அது நீடிக்க போவதில்லை. விரைவில் சிங்கங்களின் வேட்டை ஆரம்பமாகும். ஒருவேளை இன்று பசுமாடுகளை வேட்டையாடுவதலிருந்தும் வேட்டை ஆரம்பிக்கலாம்.
சிங்கங்கள் வெற்றியைத் தேடி அகோரப் பசியில் இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துவோம் நம் சிங்கங்களுக்கு...........

No comments:

Post a Comment