இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 279 ரன் எடுத்து இருந்தது. பேர்ஸ்டோவ் 107 ரன்னுடனும், வோக்ஸ் 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து வென்று தொடரை கைப்பற்றிவிட்டது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று லார்ட்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கேப்டன் கூக் 85 ரன்னில் அவுட் ஆனார். பேர்ஸ்டோவ் சதம் அடித்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 279 ரன் எடுத்து இருந்தது. பேர்ஸ்டோவ் 107 ரன்னுடனும், வோக்ஸ் 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

No comments:
Post a Comment