Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Monday, June 20, 2016

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் மழையால் ரத்து

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 7-வது ‘லீக்’ ஆட்டம் நேற்று நடந்தது.


தென்ஆப்பிரிக்கா முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் ஆட்டம் ரத்து ஆனது. தென்ஆப்பிரிக்கா 12 புள்ளியுடனும்,ஆஸ்திரேலியா 11 புள்ளியுடன் உள்ளன. இரு அணிகளும் 5 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. வெஸ்ட் இண்டீஸ் 4 போட்டியில் 8 புள்ளி பெற்றுள்ளது.

நாளை நடைபெறும் 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment