Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Sunday, June 19, 2016

india vs zimbabwe

தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இந்திய அணியை 10வது இடத்தில் இருந்த சிம்பாபே 2 ஓட்டத்தால் தோற்கடித்து இந்திய வால்பிடிகளுக்கு மரண அடி கொடுத்துள்ளது.
zricricket செய்திகளுக்காக பிரகாஷ்



கேவலம் டப்பா அயர்லாந்தை இலங்கை வென்றதாக கேவலமாக பேசி வந்த இலங்கையி
ன் இந்திய ரசிகர்களக்கு கிடைத்த செருப்படி தான் இந்த தோல்வி
பினிசர் டா பினிசர் என புகழப்பட்ட டோனி தடுமாறி 1 ஓட்டம் பெற்று சிறப்பாக பினிஸ் பன்னினார் டா.
கோஹ்லி இல்லை ரய்னா இலனலை ரோஹித் இல்லை அதனால தான் நாங்க தோற்றோம் போங்கடா டேய் டெஸ்ட் அந்தஸ்த்து இருக்கிற அணி கூட தான் தோற்றோம்.
zricricket செய்திகளுக்காக பிரகாஷ்

No comments:

Post a Comment