Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Monday, June 6, 2016

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.


நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.3 ஓவர்களில் 116 ரன்னில் சுருண்டது. சார்லஸ் அதிகபட்சமாக 22 ரன் எடுத்தார். ஆடம் ஜம்பா, நாதன் 

லயன் தலா 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 25.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 55 பந்தில் 55 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

3-வது ‘லீக்’ ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment