பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்
The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?
Friday, August 12, 2016
Sunday, August 7, 2016
#பல_சாதனைகளை_தகர்த்தெறிந்தார்_ஹேரத்
டெஸ்ட் அரங்கில் பல வீரர்களின் சாதனைகளை தகர்த்தெறிந்தார் இன்று முடிந்த போட்டியில் ரங்கன ஹேரத். அதிக விக்கட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்த போட்டிக்கு முதல் 31 வது இடத்தில் இருந்து 9 விக்கட் வீழ்த்தி #ஜோன்சன், #ஷகிர்கான்,#கிப்ஸ், #பிரட்லீ, #த்ருமன், #அன்டர்வூட் ஆகிய வீரர்களின் சாதனைகளை முறியடித்து குறைந்த ஆட்டம் மற்றும் இனிக்ஸில் 313 விக்கட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கட் வீழ்த்திய 25வது பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார். #OldisGoldHearath
#ஹேரத்டா #நெருப்புடா #துப்பாக்கிடா நெருங்கினால் தெறிக்கும்டா விக்கட்டு.
#வாழ்த்துக்கள் #ஹேரத் #சிங்கம்
#வாழ்த்துக்கள் #ஹேரத் #சிங்கம்
Wednesday, June 22, 2016
ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள்
மோதும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும்.
Monday, June 20, 2016
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் மழையால் ரத்து
Sunday, June 19, 2016
india vs zimbabwe
தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இந்திய அணியை 10வது இடத்தில் இருந்த சிம்பாபே 2 ஓட்டத்தால் தோற்கடித்து இந்திய வால்பிடிகளுக்கு மரண அடி கொடுத்துள்ளது.
zricricket செய்திகளுக்காக பிரகாஷ்Saturday, June 11, 2016
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் வீரர்களுக்கு அனுமதி
![]() |

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதுபோல் வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணி அடுத்த மாதம் 6-ந்தேி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.
Friday, June 10, 2016
பாகிஸ்தான் அணியை நம்பர்-1 ஆக மாற்றுவதே எனது விருப்பம்: மிக்கி ஆர்தர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியை நம்பர்-1 ஆக மாற்றுவதே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
Read more »
Read more »
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் சதம்
இந்தியா-ஜிம்பாப்வே நாளை மோதல் ஒருநாள் போட்டி தொடர்:
— zricricket (@zricricket) June 10, 2016
Wednesday, June 8, 2016
ஆஸி.க்கு எதிராக பகல்- இரவு ஆட்டத்தில் விளையாட தென்ஆப்பிரிக்கா சம்மதம்
நவம்பர் மாதம் தென்ஆப்பி்ரிக்கா அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து–இலங்கை மோதும் 3–வது டெஸ்ட்
இங்கிலாந்து–இலங்கை மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
Tuesday, June 7, 2016
Top 10 Greatest All-Rounders in Cricket
An all-rounder is a cricket player who excels at both batting and bowling. all rounders play a vital role behind the success of a team. here is the list of Top 10 Greatest All-Rounders in Cricket. please Let Us Know About This List, Are You Satisfied with the List? or Wants Some Changes?
Top 10 Greatest All-Rounders in CricketYou May Also Like: All Rounders to watch out in ICC Cricket World Cup 2015
Top 10 Performers T20 World Cup 2016

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?
The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?
KUMAR SANGAKARA குமார் சங்ககார
5 (83%)
Sachin Tendulkar சச்சின் டெண்டுல்கர்
4 (66%)
Mahela Jayawarthana மஹெல ஜெயவர்த்தன
3 (50%)
Asim amla அசிம் அம்லா
3 (50%)
மைதானத்தில் 120 சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சி செய்வேன்: கோலி
Monday, June 6, 2016
கோபா அமெரிக்கா: மெக்சிகோவிற்கு எதிரான
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று இரண்டு லீ்க் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜமைக்கா- வெனிசுலா அணிகள் மோதுகின்றன. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மெக்சிகோ- உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் உருகுவே அணியின் முன்னணி வீரர் சுவாரஸ் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உருகுவே அணியின் முன்னணி வீரர் சுவாரஸ் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி
3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.3 ஓவர்களில் 116 ரன்னில் சுருண்டது. சார்லஸ் அதிகபட்சமாக 22 ரன் எடுத்தார். ஆடம் ஜம்பா, நாதன்

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பரிசோதிக்கும் இங்கிலாந்து
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பரிசோதிக்கும் தொடராக இருக்கும் என்று மொகமது யூசுப் கூறியுள்ளார்.
இதுகுறித்து மொகமது யூசுப் கூறுகையில் ‘‘எனக்கு ஒரு கவலை என்னவெனில், பாகிஸ்தான் அணி சில வருடங்களாக தங்கள் சொந்த மைதானமாக கருதப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களிலேயே விளையாடி விட்டது. தற்போது பாகிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் இருக்கிறது. இதை அப்படியே தக்கவைத்துக் கொள்ள கடினமான பாதையில் அவர்கள் பயணிக்க வேண்டும்.
இங்கிலாந்து மற்றும் யு.ஏ.இ. ஆகியவற்றிற்கிடையிலான சூழ்நிலை முற்றிலும் வேறுபாடானது. இங்கிலாந்து சூழ்நிலையில் அபார பந்து வீசும் பிராட், ஆண்டர்சனை எதிர்த்து விளையாட இருக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் முகமது அமிர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி வருகிற 18-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான முகமது அமிரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான முகமது அமிரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)